Saturday, October 31, 2009

சிறுவர் சிறுமியருக்கான நல்ல திரைப்படங்கள் பரிந்துரைகள் - 3

சலனம் செம்மண் திரைப்பட இயக்கம் வழங்கும் சிறுவர் சிறுமியருக்கான உலகத்திரைப்பட விழாவின் போது திரையிடப்பட்ட திரைப்படங்களை பற்றிய ஒரு குறிப்போடு இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளது...

நம் குழந்தைகளுக்கு நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்துவோம்...

முதல் பகுதியை இங்கே சுட்டி பார்க்கலாம் சிறுவர் சிறுமியருக்கான நல்ல திரைப்படங்கள் பரிந்துரைகள் - 1

இரண்டாம் பகுதியை இங்கே சுட்டி பார்க்கலாம் சிறுவர் சிறுமியருக்கான நல்ல திரைப்படங்கள் பரிந்துரைகள் - 2

கீழுள்ள படங்களில் தெளிவில்லை என்றால் படத்தின் மீது அழுத்துங்கள்....

இந்த குறிப்பை தந்து உதவிய திரு.பாண்டித்துரை அவர்களுக்கு நன்றி....

சிறுவர் சிறுமியருக்கான நல்ல திரைப்படங்கள் பரிந்துரைகள் - 2

சலனம் செம்மண் திரைப்பட இயக்கம் வழங்கும் சிறுவர் சிறுமியருக்கான உலகத்திரைப்பட விழாவின் போது திரையிடப்பட்ட திரைப்படங்களை பற்றிய ஒரு குறிப்போடு இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளது...

நம் குழந்தைகளுக்கு நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்துவோம்...

முதல் பகுதியை இங்கே சுட்டி பார்க்கலாம் சிறுவர் சிறுமியருக்கான நல்ல திரைப்படங்கள் பரிந்துரைகள் - 1

கீழுள்ள படங்களில் தெளிவில்லை என்றால் படத்தின் மீது அழுத்துங்கள்....

இந்த குறிப்பை தந்து உதவிய திரு.பாண்டித்துரை அவர்களுக்கு நன்றி....

சிறுவர் சிறுமியருக்கான நல்ல திரைப்படங்கள் பரிந்துரைகள் - 1

சலனம் செம்மண் திரைப்பட இயக்கம் வழங்கும் சிறுவர் சிறுமியருக்கான உலகத்திரைப்பட விழாவின் போது திரையிடப்பட்ட திரைப்படங்களை பற்றிய ஒரு குறிப்போடு இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளது...

நம் குழந்தைகளுக்கு நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்துவோம்...

கீழுள்ள படங்களில் தெளிவில்லை என்றால் படத்தின் மீது அழுத்துங்கள்....

இந்த குறிப்பை தந்து உதவிய திரு.பாண்டித்துரை அவர்களுக்கு நன்றி....

இரண்டாம் பகுதியை இங்கே சுட்டி பார்க்கலாம் சிறுவர் சிறுமியருக்கான நல்ல திரைப்படங்கள் பரிந்துரைகள் - 2

மூன்றாம் பகுதியை இங்கே சுட்டி பார்க்கலாம் சிறுவர் சிறுமியருக்கான நல்ல திரைப்படங்கள் பரிந்துரைகள் - 3

Wednesday, June 17, 2009

செந்தழல்ரவியிடம் கேளுங்கள்

செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

Sunday, May 24, 2009

சிங்கப்பூரில் உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளும் ராஜசேகர் செவ்வி

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி சிங்கப்பூரில் 48 மணிநேர தொடர் உண்ணாநிலை போராட்டத்தை நடத்திக்கொண்டுள்ளார் திரு ராஜசேகர்.

உண்ணாநோன்பு போராட்டம் சனிக்கிழமை மே 23 லிருந்து திங்கட்கிழமை மே 25 வரை நடைபெறும்.

தமிழ்வெளி தளத்திற்காக திரு.ராஜசேகரை தொடர்பு கொண்டு உண்ணாநோன்புக்கான ஆதரவை தெரிவித்து சிறு பேட்டி கண்டோம்.

தமிழ்வெளி:
இந்த உண்ணாநோன்பின் நோக்கமென்ன? உங்கள் கோரிக்கை என்ன? இதன் மூலம் என்ன வலியுறுத்த விரும்புகிறீர்கள்?

திரு.ராஜசேகர்:
இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம் தமிழர்களின் உணர்வுகளை சொல்வது மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ கோருவது, போர் பகுதியில் மூன்று இலட்சம் தமிழர்கள் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது, ஆனால் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், எவ்வளவு தமிழர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தொடர்பான சரியான நிலவரம் தெரியவில்லை. எலிகளை கொல்வது போல் கணக்கின்றி கொல்லப்பட்டுள்ளனர்.

UN(ஐக்கிய நாடுகள் சபை) மற்றும் Red Cross(செஞ்சிலுவை சங்கம்) போன்ற அமைப்புகளை போர் நடந்த இடங்களுக்கு அனுமதியளித்து ஜெனிவா கன்வென்சன் படி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு அடிப்படை தேவைகளான வீடு கட்டி தருதல் போன்ற இயன்ற உதவிகளை சிங்கப்பூர் தமிழர்கள் சார்பாகவும் சிங்கப்பூர் அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வலியுறுத்துகிறோம்.

Saturday, December 8, 2007

புதுச்சேரி ( பாண்டி) வலைப்பதிவர் பட்டறை நேர்முக புகைப்பட ஒளிபரப்பு

மகளிர் சக்தியை வெளிக்கொணர கற்பிக்கும் மா.சிவா

நாங்களும் எழுதுவமுல்ல! வலைப்பதிவு பழகுகிறார்கள்

முனைவர் நா இளங்கோ, பேராசிரியர் வலைப்பதிவு தொடங்குவது பற்றி!

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு மு.பொன்னவைக்கோ முனைவர் மு.இளங்கோவன் உடன்...

சூப்பர் சாப்பாடு! வடை பாயசம் குலாப்ஜாமூனோடு!

உணவு இடைவேளை! எனக்கும் பசிக்கிறது! மீண்டும் தொடர்வேன் அரைமணி நேரத்தில்... ஓசை செல்லா

தமிழ் இணைய இதழ்கள் பற்றி ஒரு அருமையான விளக்கம் தருகிறார் முனைவர் இளங்கோவன்!

உபுண்டுக்கு, ஓப்பன் சோர்சுக்கு ஒரு ஆணித்தரமான வாதம்.. உபுண்டு ராமதாஸ்

வினையூக்கி இல்லாமல் பதிவர் பட்டறையா!

ஓபன் சோர்ஸ் பற்றி அருமையாக ஒரு விளக்கம் +உபுண்டு முன்னோட்டம்

அருணா பாரதி... தமிழ்க்கணினி பயன்பாடுகள் பற்றி விளக்குகிறார்

பதிவர் ஜே பூரா பயிற்சிக்கணிகளுடன்

தேநீர் இடைவேளை!

அரங்கம் நிறைந்து வழியும் காட்சி

பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் தமிழ்99 பற்றி பயிற்சியளிக்கிறார்

முக்குந்த் - தமிழ் தட்டச்சு முறைகள், e-கலப்பை பற்றிய பயிற்சியளிக்கிறார்.

இரா சுகுமாரன்

கோ சுகுமாரன் வரவேற்புரை ஆற்றுகிறார்

பட்டறை ஆரம்ப சோதனைகள்.. முக்குந்த், இரா.சுகுமாரன், உபுண்டு ராம்தாஸ்

அறிவிப்பு பலகை வரவேற்கிறது!

தமிழ்வெளி செய்திகள்

தமிழ்வெளி வலைப்பூ திரட்டி வழங்கும் செய்திகள் சேவை உங்களை அன்புடன் வரவேற்கிறது!